தள்ளுபடி

-70%

கடைசி வாய்ப்பு

இந்த நம்பமுடியாத விளம்பர சலுகையினை பெற்றுக்கொள்ள கடைசி நாள்

-70% தள்ளுபடியைப் பெறுங்கள்

- $19.95 vs. $66.50 (சில்லறை விலை) மட்டுமே
- ஆன்லைனில் மட்டுமே கிடைக்கிறது
- பொருட்கள் இருக்கும்போதே பெற்றிடுங்கள்

+2

போனஸ்

உங்கள் மகிழ்ச்சியான, தெளிவான சருமத்திற்கு ஹலோ சொல்லுங்கள்!

Nuubu ஷீட் மாஸ்க்குகளுடன் உங்கள் சருமத்தை அழகுபடுத்துங்கள்

  • அழகுபடுத்துதல்: உங்கள் முகச் சருமத்தை இறுக்கமாக்குகிறது, மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது.
  • ஆண்டி-ஏஜிங்: நுண்துளைகளை இறுக்குகிறது, மேலும் சுருக்கங்களை குறைக்கிறது.
  • புத்துணர்ச்சி: ஈரப்பதங்கள் உங்கள் முகத்தை ஈரப்பதமாக்குகிறது.
  • இயற்கை மூலப்பொருட்கள் பாரம்பரிய ஜப்பானிய மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன.
`

நம் சரும அழகின் மூலக்கற்கள்
உங்கள் சருமம் புத்துயிர் பெறுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

ஹைட்ரேட்

Nuubu ஷீட் மாஸ்க்குகளில் 25 மில்லி அழகு சாரம் உள்ளது, இது உங்கள் தோலின் ஆழமான அடுக்குகளை ஈரப்பதமாக்கி ஊடுருவும். செயல் விளைவுடைய ஈரப்பதம் உங்கள் முகச் சருமத்தை இளமையாகவும் நிலையானதாகவும் மாற்றும்: ஒரு முழுமையான புத்துணர்ச்சி பயன் விளைவுக்கு உத்தரவாதம்!

நச்சு பண்பு நீக்கம்

Nuubu ஷீட் மாஸ்க்குகள் உங்கள் சருமத்தின் நச்சுகளை அகற்ற உதவுகின்றன, மேலும் அவை உங்கள் சரும துளைகளையும் சுத்தம் செய்யலாம். கற்றாழை, அவகோடா & பீச் கரைசல் வைட்டமின்கள், தாதுக்கள் & பிற ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ள Nuubu ஷீட் மாஸ்க்குகள் உங்கள் சருமத்தை மென்மையாக்க சிறந்ததாக இருக்கிறது.

முகப்பரு நிவாரணமாக்குகிறது

கற்றாழை, ஷியா பட்டர் அல்லது ஹேசல் சாறு போன்ற கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அடிக்கடி முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்துடன் வரும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. ஹைட்ரேட், பிரகாசம், நச்சு நீக்கம் மற்றும் குணமளித்தல்: இவை Nuubu ஷீட் மாஸ்க்குகளின் நான்கு மூலக்கற்கள்!

எல்லோர் பட்ஜெட்டிற்குமான சிறந்த ஷீட் மாஸ்க்குகள்

இந்த சலுகையைப் பெறுங்கள்

Nuubu ஷீட் மாஸ்க்கின் நன்மைகள்

ஆண்டி-ஏஜிங்:

சுருக்கங்களை குறைக்கிறது

சருமம் ஈரப்பதமாதல்

இயற்கை மூலப்பொருட்கள்

மென்மையான & ஒளிரும் சருமம்

குறைபாடில்லாத ஒட்டும் தன்மை:

கரும்புள்ளிகளை குறைக்கிறது

ஆண்டி-ஏஜிங்:

கரும்புள்ளிகளை குறைக்கிறது

குறைபாடில்லாத ஒட்டும் தன்மை:

மென்மையான & ஒளிரும் சருமம்

இயற்கை மூலப்பொருட்கள்

சருமம் ஈரப்பதமாதல்

சுருக்கங்களை குறைக்கிறது

Nuubu ஷீட் மாஸ்க்கின் புத்துணர்ச்சி செயல்முறை: அற்புதமானது & விரைவான பலன்களை தரக்கூடியது!

வறண்ட, ஈரப்பதமற்ற சருமம்

புத்துணர்ச்சி செயல்முறையினை ஆரம்பியுங்கள்

இளமையான, மென்மையான மற்றும் பொலிவான சருமம்

நீங்கள் உங்கள் சொந்த வீட்டின் வசதியில் இருந்தபடியே தொழில்முறை பலன்களைப் பெறமுடியும் போது, ஃபேஷியலுக்காக ஸ்பாவில் ஏன் அதிக பணம் செலுத்த வேண்டும்?

மென்மையான, மிருதுவான சருமத்தைப் பெற வெறும் ஒரு ஷீட் மாஸ்க் போதுமானது!

Nuubu ஃபேஸ் மாஸ்க்குகளானது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன: மூலிகைகள், தாதுக்கள் & பழங்கள். Nuubu ஆனது உங்கள் சருமத்தை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் ஊட்டமளிக்கிறது, துளைகளை இறுக்குகிறது (முதுமையிலிருந்து பாதுகாக்கிறது) & சிறந்த ஆரோக்கியம் + அழகு பலன்களை அடைய உங்கள் முகத்தை ஈரப்பதமாக்குகிறது.

நீங்கள் இந்த ஈரப்பதமூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் ஷீட் மாஸ்க்குகள் மூலம் உங்கள் முகச்சருமத்தை சுத்தப்படுத்தி புத்துயிர் பெறலாம். சருமமானது இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும், மேலும் நீங்கள் ஒளிரும் பொலிவுடன் இருப்பீர்கள்.

இன்றே சில சுய-பராமரிப்பு பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்!

இதைச் செயலில் பாருங்கள்

STEP 1

உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

STEP 2

மாஸ்க்கைப் போட்டு, உட்கார்ந்து 15-25 நிமிடங்கள் ஓய்வெடுங்கள்.

STEP 3

மாஸ்க்கை கவனமாக உரித்து, அதை எடுங்கள்.

Nuubu ஃபேஸ் மாஸ்க்குகளின் நன்மைகள் என்ன?

அழகுபடுத்தல்:

25 மில்லி அழகு சாரமானது உங்கள் சருமத்தின் ஆழமான அடுக்குகளை சென்றடைந்து, உங்கள் முகத்தை இறுக்கமாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது;

ஆண்டி-ஏஜிங்:

உங்கள் சருமத்திற்கு முக்கிய வைட்டமின்கள் & தாதுக்களை வழங்குகிறது, துளைகளை இறுக்குகிறது மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது;

புத்துணர்ச்சியூட்டல்:

உங்கள் முகத்தை பெரும் அளவில் ஈரப்பதமாக்குகிறது;

குறைபாடில்லாத ஒட்டும் தன்மை:

உங்கள் சொந்த வீட்டின் வசதியிலிருந்தே தொழில்முறையிலான பலன்கள்.

எங்கள் ஈரப்பதமூட்டும் மற்றும் புத்துயிர் அளிக்கும் ஷீட் மாஸ்க்குகள் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய ஆரோக்கியமான பொலிவைப் பெறுங்கள்!

Nuubu குழுவானது உங்களுக்கு மிக உயர்ந்த தரமான ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ்க்குகளை வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது: எங்கள் அர்ப்பணிப்புள்ள சருமப் பராமரிப்பு நிபுணர்கள் பாரம்பரிய நுட்பங்களின் மிக உயர்ந்த நவீன தரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஜப்பானிய பாணி அல்ட்ரா-ஃபைபர் ஷீட் Nuubu ஃபேஸ் மாஸ்க்குகளானது உங்கள் சருமத்தில் மென்மையாக இருக்கும், மேலும் அவற்றின் மெல்லிய பொருள் மற்றும் சிறந்த ஒட்டும் தன்மை கொண்ட குணங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அழகுபடுத்தும் முறையை வழங்குகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே: Nuubu ஷீட் ஃபேஸ் மாஸ்க்கானது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?

ப: Nuubu ஃபேஸ் மாஸ்க்குகளில் உள்ள செயல் திறன் மிகுந்த மூலப்பொருட்களானது சருமம் வயதாவதைத் தடுக்கவும், ஈரப்பதமாக்குவதற்கும், மேலும் உங்கள் முகச் சருமத்திற்கு முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன. Nuubu மாஸ்க்குகளானது நேர-சோதனை செய்யப்பட்ட ஜப்பானிய சருமப் பராமரிப்பு நுட்பங்களால் ஈர்க்கப்பட்டு, சிறந்த சாத்தியமான அழகுபடுத்தல் பலன்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன.

கே: நான் எவ்வளவு கால இடைவெளியில் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்த வேண்டும்?

ப: உகந்த சரும மேம்பாட்டிற்கு, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஷீட் மாஸ்க்குகளைப் பயன்படுத்த முயற்சியுங்கள். இருப்பினும், நீங்கள் இதை எவ்வளவு கால இடைவேளையில் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை. தயவு செய்து, மாஸ்க்கைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம் பயன்படுத்துங்கள்.

கே: ஒரு Nuubu ஃபேஸ் மாஸ்க்கை போட்டப் பிறகு நான் தூங்க செல்லலாமா?

ப: இல்லை: Nuubu ஃபேஸ் மாஸ்க்குகள் சுமார் 25 நிமிடங்களுக்கு மேல் உங்கள் முகத்தில் இருக்கக்கூடாது. நீங்கள் மாஸ்க்கை அதிக நேரம் வைத்திருக்கும் பட்சத்தில், அது உலர்ந்து, உங்கள் முகத்தில் இருந்து ஈரப்பதத்தை மீண்டும் இழுக்கத் தொடங்கிவிடும்.

கே: Nuubu ஷீட் மாஸ்க்குகளை நான் எப்படி சேமித்து வைக்க வேண்டும்?

ப: தயவுசெய்து அவற்றை ஒரு இருண்ட, வறண்ட சுற்றுச்சூழலில் & குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் சேமித்து வையுங்கள்.

கே: Nuubu ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் போது ஏதேனும் பாதுகாப்புக் கவலைகள் உள்ளதா?

ப: Nuubu ஃபேஸ் மாஸ்க்குகள் பயன்படுத்த பாதுகாப்பானது! இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலோ அல்லது உங்கள் சருமம் சமீபத்தில் சேதமடைந்திருந்தாலோ, இதை உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

Your Cookie Preferences

Cookies and similar technologies help us to enhance your experience, analyze site performance, and deliver personalized content and ads through our analytics and advertising partners. To learn more, check out our Cookie Policy

You’re in control. You can choose what cookies to allow and forbidden us to Share or Sell your Personal information: